சமீபத்தியவை
கதிர்பாரதி

கதிர்பாரதி

இவரது இயற்பெயர் ஆ.செங்கதிர்ச்செல்வன். தஞ்சாவூரில் பிறந்தவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வருபவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் நவீனக் கவிதைகள் எழுதி வருகிறார். தன் வாழ்நிலம் குறித்த சித்திரங்களை விவிலிய மொழிச் சாரம் கலந்த மொழியில் கவிதைகளில் முன்வைப்பவர். சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது, களம் புதிது கவிதை விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் கவிதை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

No Content Available