அம்மா இம்முறை காலண்டரைப் பார்க்கவில்லை
காலை முதல் அழுதழுது மயங்கிச் சரிந்து போனவளுக்கான எந்தத் தடமும் இல்லாமல் சாபிரா, தன் வயதுக்குரிய குழந்தைமை மாறாது, அத்தனை குதூகலமாக வேனுக்குள் ஏறிக்கொண்டாள். சற்று முன்பு வரை நடந்த நிகழ்வே வேற! குறுகலான தெரு. சாக்கடைகள் இல்லாததால் ரோடு முழுவதும்...
மேலும் படிக்கDetails


