சமீபத்தியவை
கரிகாலன்

கரிகாலன்

நவீன தமிழ்க் கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞராக அறியப்படுபவர். பின் நவீனத்துவம் சார்ந்து புனைவிலக்கியத்திலும் தடம் பதித்தவர். இவரது கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை. தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை. களம் புதிது அமைப்பினை நிறுவி, அதன்மூலம் இலக்கிய பரப்பில் தமிழின் பன்மைத்துவத்தை வளர்த்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புதுமையான இலக்கிய முயற்சிகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

தொண்ணூறுகளின் கொந்தளிப்பான கலை, இலக்கியச் சூழலில் அச்சு இதழாகக் களம் கண்ட 'களம் புதிது', காலத்தின் தேவைக்கேற்ப இன்றைக்குத் தனது பயணத்தை இணைய வெளியில் புதிய வீச்சோடு...

மேலும் படிக்கDetails

இந்தியாவில் தலித் சினிமா

ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சுழற்சியிலும் விடுதலைப் பாதையிலும் ஒடுக்கப்பட்டோரின் கலை அழகியல் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. பாரம்பரிய கலை அழகியல், மையநீரோட்ட அழகியல் போன்றவை பெரும்பாலும் மேலாதிக்கக்...

மேலும் படிக்கDetails