சமீபத்தியவை
பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1 ஏன் எழுதுகிறேன்.. பிள்ளைக் கனியமுதே இந்த கோடையில்…
பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1 ஏன் எழுதுகிறேன்.. பிள்ளைக் கனியமுதே இந்த கோடையில்…
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

இந்த கோடையில்…

பாரதி ஆரோக்கியராஜ் By பாரதி ஆரோக்கியராஜ்
1 week ago
A A
0
Indha Kodaiyil

– Lord Alfred Douglas

(தமிழில்: பாரதி ஆரோக்கியராஜ்)

அங்கே கரிய தேவதாரு மரங்கள் இருந்தன

துயரார்ந்த குன்றுகள் தங்கள் முகத்தை சுளித்தவாறு

கோபம் கொண்டிருந்தன; பறவைகள் கீச்சிட்டன.

அப்புறம் தீந்தணல் கதிரவன், சிறிய நீரோடைகள்

என ஒவ்வொருவரும்

பாட்டு பாடியும் கொஞ்சி பேசிக் கொண்டும் இருந்தன.

அங்கு தேனீக்களும் இருந்தன.

தேன் சிந்தும் இனிமையான பாடல் ஒன்று

நாணம் கொண்டு, வெகு தொலைவில் இருந்து வந்தது

பெருமூச்சு விட்டு என் கேசத்தை தீண்டியது

அனலென காயும் கதிரவனும் என் கேசத்தை விரும்பியது

அந்த நாள் மிக அழகாக அமைந்திருந்தது

அங்கு புறாக்கள் காதலுடன் குனுகிக் கொண்டிருந்தன

(இன்னும் அந்தி சாயாததால்)

நிழல்கள் இன்னும் நீளத் தொடங்கியிருக்கவில்லை.

மென் பசும்புல்வெளியில் படுத்திருந்தேன்

மண் வாசம் இனிமையாக வீசியது

என் பாதங்களை

அங்கிருந்த சிறிய நீரோடையில் நனைத்தேன்;

தகிக்கும் வெயிலிலும் ஒரு மலர் குளிர்ச்சியாய் இருப்பது போல

நானும் குளிர்ந்து போனேன்…

அந்த பகல்பொழுது ஒரு கனவுபோல உறைந்து இருந்தது

காலமும் கடந்து போக மறந்திருந்தது

என் அன்பே நீ, அவ்வளவு ரகசியமாக வந்தாய்

நானும் நீ வருவதை காணவேயில்லை

உன் உள்ளங்கையின் வெப்பத்தை

என் தோள்களில் உணரும் வரை

உன் இதழ்களின் ஈரத்தை என் இதழ்களில் படறும் வரை;

அக்கணத்தில் நான் மறந்தே போய்விட்டேன்,

நீ எவ்வளவு இனிமையானவள்; இதோ கதிரவன் மறைந்துவிட்டான்,

மெல்ல வெண்ணிலாவும் மலர்ந்தது.

Previous Post

கூர் சீவுதல்

Next Post

பிள்ளைக் கனியமுதே

பாரதி ஆரோக்கியராஜ்

பாரதி ஆரோக்கியராஜ்

ஊடகவியலாளர்

Next Post
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

பொறுப்புடன் கருத்துகளை பதிவிடவும். அவதூறு, ஆபாசம், தனிநபர் தாக்குதல் அல்லது விளம்பரம் கொண்ட கருத்துகள் நீக்கப்படும். அனைத்துக் கருத்துகளும் நிர்வாகியின் அனுமதிக்குப் பின்னரே வெளியிடப்படும்.


Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 7, 2026
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 7, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 7, 2026
Ean Ezhuthugiren

ஏன் எழுதுகிறேன்..

October 7, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

Pudhiya Kaalaniagal

புதிய காலணிகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 7, 2026
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 7, 2026
Ean Ezhuthugiren

ஏன் எழுதுகிறேன்..

October 7, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 7, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ்கள் (18)
  • படைப்புகள் (18)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 7, 2026
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 7, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு