சமீபத்தியவை
பவா. செல்லத்துரை

பவா. செல்லத்துரை

பவா செல்லதுரை நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கதைசொல்லியாகவும், எழுத்தாளராகவும், பதிப்பாளராகவும், சமூகச் செயல்பாட்டாளராகவும் பரவலாக அறியப்படுபவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், தமிழ் இலக்கியத்தையும் உலக இலக்கியத்தையும் மக்கள் மயமாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். எழுத்து மற்றும் கதைசொல்லல் மட்டுமன்றி, பேரன்பு, ஜெய் பீம், விடுதலை உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் முக்கியக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

நேற்றிரவும் மழை பெய்திருந்தது. ஆனால் நான் பார்க்கத் தவறவிட்ட மழை அது. அதற்கு முந்தின நாள் நள்ளிரவு மழையை முழுக்கப் பார்க்க வாய்த்தது. என்னைக் கேட்பதற்கு ஆள்...

மேலும் படிக்கDetails