சமீபத்தியவை
சு. தமிழ்ச்செல்வி

சு. தமிழ்ச்செல்வி

எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி, சமகாலத் தமிழ் எழுத்துலகில் எளிய மக்களின் வாழ்வியலையும், விளிம்புநிலை பெண்களின் துயரங்களையும் உழைப்பையும் தனது புதினங்களில் நுட்பமாகப் பதிவுசெய்டவர். ஆணாதிக்கச் சூழல், வறுமை, இயற்கைச் சீற்றங்கள் எனப் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் பெண்களின் அசைக்க முடியாத வாழ்வுறுதியையும், தீரத்தையும் இவரது கதைகள் பேசுகின்றன. மண்ணின் மணமும், உழைக்கும் மக்களின் வியர்வையும் கமழும் இவருடைய படைப்புகள், தமிழ் புனைவு உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப்பெற்றுள்ளன.

பிள்ளைக் கனியமுதே

அந்த அதிகாலை பொழுதின் மங்கலான மின்விளக்கின் வெளிச்சத்தில் பட்டாம்பூச்சிகளாய் பிள்ளைகள் பள்ளி வளாகமெங்கும் சிறகடித்துக் கொண்டிருந்தார்கள். சில பெற்றோர் அவர்களது பிள்ளைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு முடிந்தமட்டும் அறிவுரைகளை...

மேலும் படிக்கDetails