சமீபத்தியவை
றியாஸ் குரானா

றியாஸ் குரானா

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலக்கிய செயற்பாடாளர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து இலக்கியச் செயல்பாட்டில் இயங்கி வருபவர். கவிதை மற்றும் இலக்கிய விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். ‘நான் கவிஞனில்லை. கவிதை சொல்லி’ என தன்னை அழைத்துக் கொள்பவர். பின்நவீனத்துவத்துவக் கருத்தியலை தனது எழுத்தியக்கத்தின் இயங்குதளமாக முன்வைப்பவர்.

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

2009-க்குப் பின்னரான ஈழத்து நிலப்பரப்பு என்பது, வெறுமனே துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட ஒரு போரற்ற வெளி என்பதைக் காட்டிலும், பல தசாப்தங்களாகத் திரட்டி வைக்கப்பட்டிருந்த, தியாகங்களும் வீரமும் நிறைந்ததாகத்...

மேலும் படிக்கDetails